Monday, July 4, 2016

ஆழ்ந்த சிந்தனை



"நான் ஆன்மா, சச்சிதானந்தம், நான் என்றும் இருப்பவன் எல்லாம் அறிந்தவன் ஆனந்த மயமானவன்" என்று நமது உணர்வுத் தளத்தில் உணரும்போது நாம் பலம் வாய்ந்தவர்களாகிறோம்.